
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கையளிக்கப்பட்ட அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துங்கள்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள்








