நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட்

முரளி
குவேந்திரன் சுஜந்தன்
5ம் வட்டாரம், குமுழமுனை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2008

2ம் லெப்டினன்ட்

அலையப்பன்
இரத்தினம் சாந்தகுமார்
யுனியன்குளம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.2008

வீரவேங்கை

பச்சைமுத்து
விநாயகமூர்த்தி தயாளன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2008

2ம் லெப்டினன்ட்

வன்னிவேங்கை
இராஜேந்திரன் விஜிதரன்
தேவிபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2007

மேஜர்

இரும்பொறை
இரத்தினசபாபதி வைத்திலிங்கம்

வீரச்சாவு: 29.10.2007

2ம் லெப்டினன்ட்

அகாந்தி
தர்மலிங்கம் தீபன்
7ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

கப்டன்

மிருணன் (ரூபராஜ்)
குருநாதன் ரகுநாதன்
கள்ளியந்தீவு, திருக்கோவில், அமபாறை
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

கப்டன்

சந்திரமதி
குமாரசாமி செல்வி
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை

மறைவாணி
இராமச்சந்திரன் துஸ்யந்தினி
திருவையாறு, கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை கப்டன்

சண்முகநாதன்
காளிமுத்து சண்முகநாதன்
கண்டி, சிறிலங்கா
சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்

இன்பராசா
தம்பு இன்பராசா
புன்னாலைக்கட்டுவன் தெற்கு, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

ராஜன்
சாமித்தமபி ராஜன்
கோமாரி, திருக்கோவில், அம்பாறை
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

சந்திரகுமார்(மணி)
கனகு சந்திரகுமார்
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

கமல்
குண்டுமணி கமலதாஸ்
கற்சிலைமடு, ஒட்டிசுட்டான், முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

மூர்த்தி
இலட்சுமணன் மயில்வாகனம்
நாவற்குழி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

பாபு
சந்திரன் பாபு
திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

திருச்செல்வம்
கதிரேசு திருச்செல்வம்
சிராட்டிக்குளம், நானாட்டான், மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட்

யசோ
தர்மலிங்கம் யசோதரன்
கருநாட்டுக்கேணி, கொக்குதொடுவாய், முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை

மகேந்திரன்
பொன்னையா மகேந்திரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

மேஜர்

மாவலன்
இரத்தினம் கஜேந்திரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்

மண்ணரசன்
தர்மலிங்கம் பிரதீபன்
நெடுங்கேணி, வவுனியா
வவுனியா
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்

இறைமகன்
ஞானசுந்தரம் சயந்தன்
தாவடி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்

கோணேஸ்
மாசிலாமணி கருணாநந்தன்
கற்சிலைமடு, ஓட்டுசுட்டான், முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

2ம் லெப்டினன்ட்

பாவரசன்
ஆனந்தராசா ரூபீந்திரன்
வசந்தபுரம், இளவாலை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை

கோவீரன்
இராசையா விக்கினேஸ்வரன்
விசுவமடு, முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட்

கர்ணன்
அருமைத்துரை கங்கேஸ்வரன்
கடற்கரைசேனை, மூதூர், திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

கரும்புலி மேஜர்

செங்கதிர்வாணன்
நடராசா நடேஸ்வரன்
சிவபுரி, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

 

கப்டன்

அன்புக்கினியன்
சுப்பிரமணியம் காந்தரூபன்
இலுப்பைக்கடவை, மன்னார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1999

லெப்.கேணல்

பௌத்திரன்
இராசலிங்கம் வியஜேந்திரன்
மொனறாகலை, சிறிலங்கா
சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1999

மேஜர்

திலீப்
பாலசுந்தரம் கார்த்திகேசு
இராயவரோதயம் வீதி, திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1997

கப்டன்

கலைச்செல்வன்
இரத்தினராசா நிர்மலரூபன்
கொக்குவில், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1997

2ம் லெப்டினன்ட்

சுதன்
செபஸ்தியான் நிக்ஸன்பிரகாஸ்
மழுவரான்கட்டையடம்பன், மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1996

கரும்புலி கப்டன்

சிறைவாசன் (திலீப்)
நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன்
கொக்குவில், மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி கப்டன்

அகத்தி
இராமநாதன் நடராசா
கல்முனை, அம்பாறை
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி கப்டன்

ஜீவன் (தினகரன்)
கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன்
திராய்மடுக்கொலனி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி கப்டன்

ஈழவன்
திருச்செல்வம் ரொபேட்சன்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி லெப்டினன்ட்

வேணுதாஸ்
கந்தப்பொடி தர்மன்
கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி லெப்டினன்ட்

நளினன் (கோவிந்தன்)
திசநாயகம் உதயதாசன்
1ம் குறிச்சி, தம்புலுவில், அம்பாறை
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி லெப்டினன்ட்

கலைச்செல்வன்
ஆறுமுகம் சந்திரகுமார்
அவிசாவளை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி லெப்டினன்ட்

தொண்டன்
இராசரத்தினம் கிருஸ்ணராஜ்
கச்சாய் வீதி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி லெப்டினன்ட்

தங்கத்துரை (ராகுலன்)
சீவரட்ணம் காந்தரூபன்
வசாவிளான், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி லெப்டினன்ட்

சசிக்குமாரன்
செல்வராசா ரொபின்சன்
ஆனந்தபுரம், கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

 

கரும்புலி 2ம் லெப்டினன்ட்

இசைச்செல்வன்
நாகராசா சண்முகசீலன்
பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

 

லெப்டினன்ட்

சேது
பாலசிங்கம் முரளிதரன்
நால்லூர், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

றீகபரதன்
கந்தசாமி அருந்தவராசா
முத்துக்கல், மன்னம்பிட்டி, அம்பாறை
அம்பாறை
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

சுதாகரன்
சின்னத்தம்பி புவனேந்திராசா
பட்டிப்பளை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

இளஞ்செழியன்
இராசேந்திரம் ஸ்பெல்மன்எமில்ராஜ்
பூவராசங்குளம், வவுனியா
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

மிருணா
செல்வநாயகம் வானதி
3ம் வட்டராம், முள்ளியவளை, முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

வைதேகி
செய்யது லைதா
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

தமிழரசன்
குணரட்ணம் குணசீலன்
தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

பண்டிதர்
பொன்னம்பலம் அருழளகன்
காரைநகர், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

முகுந்தன்
வீரத்திப்பிள்ளை ஜெயந்தன்
இடைக்காடு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

சிவபாலன்
சுப்பிரமணியம் குணானந்தராசா
இளவாலை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

தமிழ்வேந்தன்
வீராசாமி நிரஞ்சன்குமார்
கொழும்பு, சிறிலங்கா
சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

கலையழகன்
காசிராசலிங்கம் ஞானலிங்கம்
மாதகல், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

வனமோகன் (கணேசன்)
சின்னதம்பி சிறிநாதன்
விளாவெட்டுவான், மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

குருநாதன் (தம்பி)
தங்கவேல் ஆனந்தராசா
இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

கதிரொளி
தினகரம்பிள்ளை தர்மராஜா
சொறுவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

உதயன்
செல்லையா செந்தில்நாதன்
திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

பாவரசன்
வீரசிங்கம் சுதாசீலன்
கருக்காய்தீவு, பூநாகரி, கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

வசந்தி
துரைராசா சுகந்தினி
ஒட்டுமடம், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

பதுமநிதி (அஜந்தா)
இராசரத்தினம் கோகிலரஜனி
கெற்பலி, மிருசுவில், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

இசையரசன்
ஆறுமுகராசா திருக்கேதீஸ்வரன்
அல்வாய் வடமத்தி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

குரலமுதன்
பாலசுந்தரம் மணிக்கன்
12ம் வட்டராம், குருமன்வெளி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

2ம் லெப்டினன்ட்

புவியழகன்
பெருமாள் ராமனேஸ்வரன்
16ம் வாய்கல், விசுவமடு,கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

விமலேந்திரன்
சிறிசேன தர்மசேனா
கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

பாண்டித்துரை
மயில்வாகனம் சங்காரவேல்
குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

கோபிநாதன்
கணபதிப்பிள்ளை நவரத்தினம்
திகிலிவெட்டை, சந்திவெளி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

திருமலைச்செழியன்
மாரிமுத்து யோகலிங்கம்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

கலியுகராஜன்
சேனாதிராசா மகேந்திரன்
முத்துக்கல், பொலநறுவை
சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

அறவன்
முத்துலிங்கம் இலங்கேஸ்வரன்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

கண்ணபிரான்
கோவிந்தசாமி ராம்ராஜ்
கண்டி, சிறிலங்கா
சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

கீரன்
அரியராசா அருட்செல்வன்
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

கலையமுதன்
வீரகத்தி ஜெயரூபன்
எழுதுமட்டுவாள் தெற்கு, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

துரைச்சாமி (நிதர்சன்)
ஐயாசாமி ஜீவகலேந்திரன்
பியர், தலைமன்னார், மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

திருவருள்
வைத்திலிங்கம் கருணாகரன்
கனகராயன்குளம், வவுனியா
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

பூவேந்தன்
மரியதாஸ் யூட்டீன்
பள்ளக்கமம், முருங்கன், மன்னார்
மன்னார்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

மித்திரன் (சசி)
மயில்வாகனம் சாந்தகுமார்
கல்லடி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

இசைவாணன்
அந்தோனியப்பு அன்ரன்ரூபசிங்கம்
விநாயகபுரம், முழங்காவில், கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

வெண்மதி
வடிவேல் வளர்மதி
அல்லாரை தெற்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

ரூபிகா
நடராசா மல்லிகாதேவி
சின்டம்பன், நெடுங்கேணி, முல்லைத்தீவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

சுதா
சூரியகுமார் மனோரஞ்சினி
பாரதிபுரம், கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

செந்தமிழ்ச்செல்வி
இராசரத்தினம் ஞானாம்பிகை
தம்பகாமம், பளை, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

ஈஸ்வரி
சின்னத்தம்பி உதயகுமாரி
வரணி வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

சுதர்சினி
இரசதுரை கௌரி
அச்சுவேலி, யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

இசையாளன்
இராமச்சந்திரன் வசந்தகுமார்
செல்வாநகர், ஆரயம்பதி, மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

கோபு
வெற்றிவேல் வர்மிலன்
பன்னங்கண்டி, பரந்தன், கிளிநொச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

வீரத்தேவன்
நல்லையா வரதராசா
மீசாலை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

வீரவேங்கை

அன்பழகன்
சுப்பிரமணியன் செந்தூரன்
திருகோணமலை
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1995

மேஜர்

மறைமலை (பியூஸ்)
நல்லையா நாகரத்தினம்
காரைநகர், யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1995

லெப்டினன்ட்

ரகுமான் (பிரான்சிஸ்)
கந்தசாமி மோகன்
பாலமீன்மடு, முகத்துவாரம் மட்டக்களப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1994

வீரவேங்கை

காண்டீபன்
இராசலிங்கம் சிவபாலசுப்பிரமணியம்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.1989