நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் கௌசிகன்
கந்தக்குட்டி சிவநாதன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட் தங்கன்
பேரம்பலம் அமலன்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட் ரகுநாதன்
வேலாயுதம் செலவராஜ்
மாத்தறை
சிறிலங்கா
வீரச்சாவு: 27.11.1995

லெப்டினன்ட் கணேஸ்
சாம்பசிவம் தயானந்தன்
2ம் குறிச்சி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை சிவா



வீரச்சாவு: 27.11.1991

வீரவேங்கை ஈஸ்வரன் (கில்மன்)
வேலுப்பிள்ளை புஸ்பராசா
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1991

2ம் லெப்டினன்ட் தினேஸ்
தில்லைநாயகம் அன்ரன்தினேஸ்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1989

லெப்டினன்ட் ரிச்சாட்
இராமசாமி குணராசா
இறக்கண்டி
திருகோணமலை
வீரச்சாவு: 27.11.1989

சுதா
கனகசபை சுதாகரன் (சுதா)
சூட்டி வீதி, மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1989

சந்திரகுமார்
மரியநாயகம் யூட்சக்காரியஸ் (சந்திரகுமார்)

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1988

வீரவேங்கை துமிலன்
இராஜகோபால் ரவிச்சந்திரன்
முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 27.11.1987

லெப்டினன்ட் அலன்
முருகேசு உருத்திரமூர்த்தி
செம்மலை, அலம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.11.1987

தீபன்
செல்வராஜா நவரெட்ணராஜா
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 27.11.1985

லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்)
செல்வச்சந்திரன் சத்தியநாதன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1982

மேஜர் தணிகை
குப்புசாமி கவிதா
விநாயகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.2007

லெப்டினன்ட் அமரன்
துரைராசசிங்கம் நடேந்திரன்

திருகோணமலை
வீரச்சாவு: 27.11.2006

லெப்.கேணல் மான்பாலன்
ஆடிவேல் ஜெயகீசன்

திருகோணமலை
வீரச்சாவு: 27.11.2006

கப்டன் நித்திலா
பேரின்பம் கலாவதி
1ம் வட்டாரம், 39ம் கிராமம், திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2002

ராஜ்குமார்
பொன்னுத்துரை தர்மகுலசிங்கம்
கும்புறுபிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 27.11.2001

லெப்டினன்ட் ரட்ணம்
பொன்னுத்துரை ராஜா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட் சுபநேசன்
குமாரலிங்கம் சசிகரன்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட் இசைநேசன்
கந்தசாமி நடராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

லெப்டினன்ட் துதிராஜ்
பொன்னையா சிறிக்குமார்
கனகர் கிராமம், ஊரணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.2000

வீரவேங்கை திங்களரசி
இராசரத்தினம் சுகந்தினி
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.2000

வீரவேங்கை குமார்
மாணிக்கம் உதயகுமார்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.2000

மேஜர் கண்ணன்
சிற்றம்பலம் குலசிங்கம்
ஊரெழு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

மேஜர் சித்திரா
தாயுமானவர் தனலட்சுமி
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கப்டன் தமிழிசை
தெய்வேந்திரம் தேவசுதா
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

கப்டன் மணியரசி
தர்மலிங்கம் ரஜிதா
அச்செழு வடக்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட் ஈழநேசன்
நடராசா கோகுலகுமார்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட் பரதன்
சின்னவன் இளங்கோ
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட் அன்பரசன்
செல்வராசா உதயகுமார்
சூராவத்தை, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட் அலையிசை
கதிர்காமநாதன் கோகிலா
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

மேஜர் காண்டீபன்
மூர்த்தி குமார்
செல்வபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.11.1999

மேஜர் கலையமுதன்
சித்திரவேல் ராஜ்குமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

லெப்டினன்ட் அகிலன் (பூங்கோலன்)
ரஞ்சன் கமல்ராஜ்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

2ம் லெப்டினன்ட் ஈழநேசன்
நடராசா கோகுலகுமார்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

மேஜர் கலைஞன்
இராசநாயகம் உதயமேனன்
அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1999

லெப்டினன்ட் ரகுபதி (கபிலன்)
கந்தப்கோடி சிறிஸ்கந்தராஜா
மயிலம்பாவெளி, தன்னாமுனை, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட் இளஞ்சேரன் (தில்லையன்)
தெய்வேந்திரம் ராஜ்மோகன்
சுதுமலை வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1997

லெப்டினன்ட் தமிழ்நாடன்
விஸ்வமங்களம் விமலராஜ்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1997

வீரவேங்கை இளமதி (அறிவுச்சுடர்)
மரியதாஸ் புனிதமலர்
5ம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.11.1997

கப்டன் வருணன் (கமல்)
செல்வநாயகம் அருள்செல்வன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1996

லெப்டினன்ட் நீலவண்ணன் (சரவணன்)
சிறிபாலசுப்பிரமணியம் தமிழகன்
நெல்லண்டை, தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.11.1996

சமீபத்திய செய்திகள்