நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை சின்னத்தம்பி
வைரமுத்து சின்னத்தம்பி
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.2009

2ம் லெப்டினன்ட் கருந்துளசி
செல்வராஜா அகிலேஸ்வரி
பாரதிபுரம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.2009

2ம் லெப்டினன்ட் தென்னவன்
கதிர்காமநாதன் துசாந்தன்
அம்பாள்புரம், மாந்தை கிழக்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.2009

மேஜர் பலமாறன்
இராமகிருஸ்ணன் ராஜேந்திரா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.2009

கப்டன் அருளிசை
திரவியநாயகம் ஞானசக்தி
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.2008

மேஜர் கீதப்பிரியன்
முருகையா சிவகுமார்
சுதந்திரபுரச்சந்தி, உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.2008

லெப்டினன்ட் இளவதனா
வல்லிபுரம் மேனகா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.2008

லெப்டினன்ட் தமிழ்வேந்தன்
செல்வராசா கங்கைவேணியன்
விசுவமடு மேற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.2008

2ம் லெப்டினன்ட் திருவழி
நடேசன் வள்ளிநாயகி
முத்துமாரியம்மன் வீதி, செல்வாநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.2008

வீரவேங்கை தங்கநிலா
கணேசன் விஜிதா
கருக்காய்த்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.2008

வீரவேங்கை தேன்மருதம் (தேன்மொழி)
குகனேஸ்வரன் நிதர்சனா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.2008

வீரவேங்கை தூயவாணி
விஜயகுமார் வதன்
5ம் படிவம், தர்மபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.2008

சுரேஸ் (நாதன்)
வீரசிங்கம் சுரேஸ்நாதன்
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.2004

வீரவேங்கை தயாநிதன்
பத்மநாதன் பரமானந்தம்
கன்னியந்தீவு, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 25.01.2001

2ம் லெப்டினன்ட் சஞ்சுவன் (கமலநாதன்)
தங்கராஜா ராஜன்
பாண்டிருப்பு
அம்பாறை
வீரச்சாவு: 25.01.2001

கப்டன் குறிஞ்சி
நாகராசா ஜெகதீஸ்வரி
முள்ளிவாய்க்கால் தெற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.1998

லெப்டினன்ட் தமிழினி
இராமசாமி ஜெகதாம்பிகை
கைதடி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.01.1998

2ம் லெப்டினன்ட் அரசிலா
செல்வரட்ணம் சுவர்ணலதா
மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.1998

2ம் லெப்டினன்ட் அறிவு
இரங்கசாமி பவானி
றெட்பானா, விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.01.1998

வீரவேங்கை புரட்சிதாசன்
இராசரத்தினம் யோகராசன்
உமையாள்புரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.1998

2ம் லெப்டினன்ட் இசைத்தம்பி
வீரபத்திரன் ஜெயச்சந்திரன்
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1998

வீரவேங்கை சிவப்பிரியன்
செல்லத்துரை தேவசங்கர்
எல்லை வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1996

2ம் லெப்டினன்ட் சோழன் (பிரம்பன்)
மாணிக்கப்போடி சோமசுந்தரம்
கிரான்குளம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1993

2ம் லெப்டினன்ட் வேணுச்செல்வன் (கரன்)
பொன்னையா அரசரட்ணம்
துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1993

வீரவேங்கை சத்தியசாயி (புவிராஜ்)
சத்தியமூர்த்தி பகீரதன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 25.01.1993

2ம் லெப்டினன்ட் குணபாலன்
இராமலிங்கம் ஆனந்தகுமார்
இரணைமடுச் சந்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.01.1993

கப்டன் ரவிச்சந்திரன்
சுப்பிரமணியம் ஆனந்த்
16ம் கட்டை, ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 25.01.1993

கப்டன் பிரதீப்
துளசிதாஸ் திருக்கேதீஸ்வரன்
மடுக்கோவில்
மன்னார்
வீரச்சாவு: 25.01.1993

லெப்டினன்ட் சர்மிலன்
இராசையா இராசநாயகம்
1ம் படிவம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 25.01.1993

வீரவேங்கை பட்டாபி (அறவிழி)
காசிநாதன் சிவனேசரவி
முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992