நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை இசையின்பன்
அற்புதன் அசோகன்
நீலகண்டபுரம், மாமூலை, கரைததுறைப்பற்று
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.10.2008

2ம் லெப்டினன்ட் மொழி (பசுஞ்சோலை)
முத்தையா சசிகலா
பன்னங்கண்டி, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.10.2008

ரவீந்திரன்
சுப்பிரமணியம் ரவீந்திரன்
கல்லாறு, சுண்டிக்குளம், விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.10.2008

அமலன்
தங்கவேல் அமலன்
கனகராயன்குளம் வடக்கு
வவுனியா
வீரச்சாவு: 26.10.2008

கப்டன் மாமறவன்
ராசரத்தினம் மதுசுதன்
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.10.2008

2ம் லெப்டினன்ட் பூவிழி
கணபதிப்பிள்ளை றோகினி
1ம் வட்டாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.10.2001

கப்டன் அகத்தியன்
துரைசிங்கம் நகுலேந்திரன்
மல்லிகைத்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.10.2001

கப்டன் நீலவாணன்
சுப்பிரமணியம் ராஜிக்கண்ணன்
7ம் வட்டாரம், இறால்குழி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.10.2001

லெப்.கேணல் அமுதசுரபி
சின்னப்பு நந்தினி
செம்பியன்பற்று தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.2001

சேரமான்
முருகையா நவநீதன்
கூவில், கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.2000

லெப்டினன்ட் நம்பிமகன்
நடராசா தர்மதேவன்
தச்சடம்பன், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.10.2000

லெப்டினன்ட் பாமகன்
செல்லத்துரை சதீஸ்குமார்
ஆண்டான்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 26.10.1999

வீரவேங்கை தமிழினியன்
தங்கராஜா ஜீவராஜா
யானைக்கட்டியவெளி, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.10.1998

லெப்டினன்ட் இளவரசி
திருஞானசம்பந்தமூர்த்தி ரஞ்சினி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1997

லெப்.கேணல் நாதன்
கந்தையா பேரின்பநாதன்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1996

கப்டன் கஜன்
கந்தையா கஜேந்திரன்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1996

2ம் லெப்டினன்ட் நகைமுகன் (வதனன்)
நல்லையா சதீஸ்குமார்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1996

வீரவேங்கை யசோதரன்
முருகன் சந்திரசேகரன்
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 26.10.1995

கப்டன் உலகன்
இந்திரலிங்கம் ஜீவமோகன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1995

லெப்டினன்ட் லீலா
வேலுப்பிள்ளை கண்மணி
5ம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.10.1995

2ம் லெப்டினன்ட் நீலவர்ணன்
ஐயம்பிள்ளை மனோகரன்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.10.1995

லெப்டினன்ட் நிரோஜ்
உதயகுமார் றஞ்சித்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.10.1992

லெப்டினன்ட் சசிக்குமார்
பிலிப்ஸ்டயஸ் தியோனிஸ்டயஸ்
தாழ்வுபாடு
மன்னார்
வீரச்சாவு: 26.10.1992

லெப்டினன்ட் இறையனார்
பேதுறு செபமாலை
வஞ்சியன்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 26.10.1992

இராஜசங்கரி
இராஜசங்கரி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1988

வீரவேங்கை குமாரதாஸ்
காளிராஜா ஞானசேகரம்
லிங்கநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.10.1987

வீரவேங்கை குட்டி
கனகராசா பிறேமன்ராஜ்
யாழ் நகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1987

வீரவேங்கை பயஸ்



வீரச்சாவு: 26.10.1986

அழகையா
சபாபதிப்பிள்ளை அழகையா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.10.1984