நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் சாந்தினி
விஜயகுமார் வினோதினி
மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.2008

வீரவேங்கை புரட்சிநேயன்
பவளக்கோன் யோசுநாதன்
4ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.2008

ஜெயபாலன்
இராமசாமி ஜெயபாலன்
பரவிப்பாஞ்சான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.2008

மாவீரர் நந்தசீலன்
ஜெயசிறி குணசேகரன்
பலாச்சோலை, காக்காச்சிவெட்டை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.2006

மாவீரர் ரஜனிதேவன்
சிவப்பிரகாசம் ராஜன்
விஜயன் கடை வீதி, கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.2006

2ம் லெப்டினன்ட் பாஸ்கரன்
புலேந்திரன் பாஸ்கரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.2001

லெப்டினன்ட் மனோ
வேலுச்சாமி புவனேஸ்வரி
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.2000

கப்டன் அமுதன்
சிவராசா தயாபரன்
தொல்புரம் மத்தி, சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

கப்டன் கிரி (தமிழ்வாசன்)
சூரியகுமார் உதயகுமார்
ஐயன்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் பாவாணன் (சந்திரன்)
செல்வராசா ரமேஸ்வரன்
இரணைமடு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் றஜித்தா
சீனியர் பவானி
குப்பிளான் தெற்கு, ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் மதி
புதியாகுட்டி அருந்தவராணி
பாரதிபுரம், திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் புதுப்பொழில் (காந்தா)
வைத்தியலிங்கம் இராஜேஸ்வரி
இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

லெப்டினன்ட் மணியழகன்
பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
அரசடி, நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் சுபாங்கனி
அனிஸ்ரன் சங்கமித்திரா
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் கௌரி
ரங்கசாமி கிருஸ்ணவேணி
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் நிறைநிலா
தங்கராசா கிருபாலினி
கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

2ம் லெப்டினன்ட் மிதுளா (சுமணா)
ஜெயரததினம் ஜெயரூபி
நெட்டாங்கண்டல், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை இசை (அன்பரசி)
முத்துக்குமாரு இராஜேஸ்வரி
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை தமயா
சின்னையா விஜயலட்சுமி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை சிந்து (கீர்த்தனா)
கதிரவேலு தயாநிதி
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அகவாணி
இராசதுரை மஞ்சுளா
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை மஞ்சரி
இராசு கனகாம்பிகை
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அமுதப்பிரியா
சிவலிங்கம் சிவகுமாரி
ஓடைவெளி, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை மணி
சிவபாதம் பாலேஸ்வரி
செம்மலை, அளம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை நாவரசி (றுலீபா)
நடராசா மனோரஞ்சினிதேவி
கோயிலாக்கண்டி, நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை அருளொளி
முத்துலிங்கம் சங்கீதா
பெரியமணல், காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை கலைச்செல்வி (பொன்மணி)
பூபாலசிங்கம் காந்திமதி
ஒலுமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை வேங்கைமொழி
சின்னப்பு கிரிஜாதேவி
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.10.1999

வீரவேங்கை முல்லையழகி (இன்னிசை)
கந்தசாமி ஜெகதீஸ்வரி
அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.10.1999