நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

2ம் லெப்டினன்ட் அலையப்பன்
இரத்தினம் சாந்தகுமார்
யுனியன்குளம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.2008

வீரவேங்கை பச்சைமுத்து
விநாயகமூர்த்தி தயாளன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2008

லெப்டினன்ட் முரளி
குவேந்திரன் சுஜந்தன்
5ம் வட்டாரம், குமுழமுனை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2008

மேஜர் இரும்பொறை
இரத்தினசபாபதி வைத்திலிங்கம்


வீரச்சாவு: 29.10.2007

2ம் லெப்டினன்ட் வன்னிவேங்கை
இராஜேந்திரன் விஜிதரன்
தேவிபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2007

கந்தசாமி
கணபதிப்பிள்ளை கந்தசாமி
4ம் யூனிற், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.2001

2ம் லெப்டினன்ட் அகாந்தி
தர்மலிங்கம் தீபன்
7ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

கப்டன் மிருணன் (ரூபராஜ்)
குருநாதன் ரகுநாதன்
கள்ளியந்தீவு, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

கப்டன் சந்திரமதி
குமாரசாமி செல்வி
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை மறைவாணி
இராமச்சந்திரன் துஸ்யந்தினி
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.10.2000

கப்டன் சண்முகநாதன்
காளிமுத்து சண்முகநாதன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட் இன்பராசா
தம்பு இன்பராசா
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

2ம் லெப்டினன்ட் ராஜன்
சாமித்தம்பி ராஜன்
கோமாரி, திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை சந்திரகுமார்(மணி)
கனகு சந்திரகுமார்
சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை கமல்
குண்டுமணி கமலதாஸ்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை மூர்த்தி
இலட்சுமணன் மயில்வாகனம்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை பாபு
சந்திரன் பாபு

திருகோணமலை
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை திருச்செல்வம்
கதிரேசு திருச்செல்வம்
சிராட்டிக்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 29.10.2000

2ம் லெப்டினன்ட் யசோ
தர்மலிங்கம் யசோதரன்
கருநாட்டுக்கேணி, கொக்குதொடுவாய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை மகேந்திரன்
பொன்னையா மகேந்திரன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000

மேஜர் மாவலன்
இரத்தினம் கஜேந்திரன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட் மண்ணரசன்
தர்மலிங்கம் பிரதீபன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட் இறைமகன்
ஞானசுந்தரம் சயந்தன்
தாவடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட் கோணேஸ்
மாசிலாமணி கருணாநந்தன்
கற்சிலைமடு, ஓட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

2ம் லெப்டினன்ட் பாவரசன்
ஆனந்தராசா ரூபீந்திரன்
வசந்தபுரம், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000

வீரவேங்கை கோவீரன்
இராசையா விக்கினேஸ்வரன்
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.2000

லெப்டினன்ட் கர்ணன்
அருமைத்துரை கங்கேஸ்வரன்
கடற்கரைசேனை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

மேஜர் செங்கதிர்வாணன்
நடராசா நடேஸ்வரன்
சிவபுரி
திருகோணமலை
வீரச்சாவு: 29.10.1999

கப்டன் அன்புக்கினியன்
சுப்பிரமணியம் காந்தரூபன்
இலுப்பைக்கடவை
மன்னார்
வீரச்சாவு: 29.10.1999

லெப்.கேணல் பௌத்திரன்
இராசலிங்கம் வியஜேந்திரன்
மொனறாகலை
சிறிலங்கா
வீரச்சாவு: 29.10.1999