நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

கப்டன் திருவெற்றி (தமிழினி)
ஆறுபிள்ளை ரதிதேவி
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.11.2008

வீரவேங்கை குறிஞ்சி
சிவகுருநாதன் தர்சிகா
தம்பிராய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.11.2008

மேஜர் கலைமதி (இசைவிழி)
யோசெப் ஜெயரூபி

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.2008

கப்டன் கொள்கைக்கோன்
புவிராசா சிவராசா

மன்னார்
வீரச்சாவு: 01.11.2008

2ம் லெப்டினன்ட் கல்கி (விண்மகள்)
உருத்திரராசா அஜந்தினி
6ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.11.2008

கப்டன் கீர்த்தி (வெண்மகள்)
செல்வநாயகம் காந்தா
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.11.2008

லெப்டினன்ட் கலையினியன்
அருந்தராசலிங்கம் சுயாகரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.2008

லெப்.கேணல் புலிக்குட்டி (கானல்வீரன்)
வடிவேல் கிருஸ்ணபவன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.2008

லெப்.கேணல் பதுமன்
புலேந்திரன் கஜேந்திரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.2008

லெப்.கேணல் கண்ணன் (சுகிர்தன்)
மகேசன் மேகராசா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.2008

வீரவேங்கை குயிலன்
தவராசா குகேசன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.2008

கப்டன் காவியன்
சுப்பிரமணியம் கோபிநாத்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.11.2008

லெப்.கேணல் நெடுங்கீரன் (நவம்)
சவிரிமுத்துசாமிநாதன் யூட்புனிதராஜ்

மன்னார்
வீரச்சாவு: 01.11.2007

கப்டன் பூவேந்தினி (லக்சனா)
கந்தையா துஸ்யந்தினி
6ம் வட்டாரம், வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.2000

மேஜர் சத்தியன்
அருளம்பலம் மோகனச்சந்திரன்
மேன்காமம், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 01.11.1999

கப்டன் முதல்வன் (வினோத்)
பொன்னன் இராமநான்
உதயபுரி, செல்வநாயகபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 01.11.1999

லெப்டினன்ட் கலாநிதி (மதினா)
சின்னத்துரை செல்வரஞ்சினி
அளவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.1998

வீரவேங்கை திகழ்நிலவன்
தர்மலிங்கம் பிரபாகரன்
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 01.11.1998

கப்டன் பாவலன் (குட்டுவன்)
அருட்பிரகாசம் பரணிதாஸ்
பழைய வாய்க்கால், மிருசுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.1998

2ம் லெப்டினன்ட் சுகந்தினி
செல்வம் கலிஸ்ரா
6ம் கட்டை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1998

2ம் லெப்டினன்ட் பூமளா
முருகதாஸ் சிவாஜினி
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.1997

வீரவேங்கை மகிந்தா
செல்வராசா லேகவதி
தாண்டியடி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1997

வீரவேங்கை பகீரதன்
பொன்னுத்துரை பகீரதன்
அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.1997

லெப்டினன்ட் அருளரசன்
அருணாசலம் பரமானந்தம்
கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 01.11.1996

வீரவேங்கை சுகுணராஜ்
கதிர்காமப்போடி குகன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1995

வீரவேங்கை சிறீமா
ஞானப்பிரகாசம் அன்ரனி
சின்னப்புல்லுமலை, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1995

கப்டன் சங்கீதன் (நிக்சன்)
குகராசா றமணன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.1995

கப்டன் வேல்விழி
ஜேம்ஸ் அனிற்றா
வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 01.11.1995

லெப்டினன்ட் பாஸ்கரன்
குமாரசாமி மதியழகன்
ஆறுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1995

2ம் லெப்டினன்ட் சுக்கீரன்
தம்பிராசா இராசநாயகம்
முதலைக்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.11.1995