நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

வீரவேங்கை மதுவிழி
செபரியான்மயாஸ் அன்னமியாஸ்

மன்னார்
வீரச்சாவு: 02.11.2008

வீரவேங்கை வெண்மதி
மருதலிங்கம் விநோதா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2008

2ம் லெப்டினன்ட் துளசி
கந்தசாமி சபிதா
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.2008

லெப்டினன்ட் புலவன்
ஜெகசோதிநாதன் விஜிதரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2008

கப்டன் அரித்தேவன்
கதிர்காமத்தம்பி ஜெயந்தன்

மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.2008

கப்டன் திருமலர்
வடிவேலு பூங்குழலி

வவுனியா
வீரச்சாவு: 02.11.2008

லெப்டினன்ட் நிலமகள்
பெனடிற் மேரிஅஞ்சலினா

மன்னார்
வீரச்சாவு: 02.11.2008

லெப்டினன்ட் புவிநிலா
சண்முகானந்தன் பிரியதர்சினி
உதயநகர் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.2008

லெப்டினன்ட் அகலரசி
அருட்பிரகாசம் உமா
கோணாவில், யூனியன்குளம், அக்கராயன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.2008

2ம் லெப்டினன்ட் கலைமங்கை
செல்வநாயகம் மேரிகனிஸ்ரா
குமுழமுனை, முழங்காவில்
மன்னார்
வீரச்சாவு: 02.11.2008

2ம் லெப்டினன்ட் தணிகைவாணி (தமிழ்நிலா)
நாகரத்தினம் லோஜினி
4ம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.2008

கப்டன் சிலம்பரன்
நித்தியானந்தம் பிரகாஸ்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2008

லெப்டினன்ட் சாலன்பு
இரவீந்திரன் ராதிகா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2008

வீரவேங்கை கவிநிலா
வேலு காந்திமணி
பழையகமம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.2008

2ம் லெப்டினன்ட் கயலினி
அரசரத்தினம் காஞ்சனா
சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.11.2008

லெப்டினன்ட் தமிழ்க்குமரன்
ராஜசிங்கம் வசந்தராஜ்

திருகோணமலை
வீரச்சாவு: 02.11.2008

லெப்டினன்ட் பண்பரசி (பண்ணரசி)
ராஜசேகரம் பிரியா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2008

கப்டன் சோதி (தமிழன்பு)
குணரட்ணம் பார்த்தீபன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2008

லெப்.கேணல் அன்புமணி (அலெக்ஸ்)
முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2007

மேஜர் கௌரிதாசன்
நடராசா இராமச்சந்திரன்
தோணிக்கல்
வவுனியா
வீரச்சாவு: 02.11.2001

லெப்டினன்ட் சிறீக்காந்தன்
சிவசம்பு சிறிகாந்தன்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.11.2001

2ம் லெப்டினன்ட் மனோ
மாணிக்கவாசகர் மனோகரன்
3ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2001

லெப்.கேணல் கதிர்காமரூபன் (பெத்தா)
கனகானந்தம் ஆனந்தகிருஸ்ணன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

மேஜர் இலக்கியன்
சிவகாமி கரிதரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 02.11.2000

மேஜர் குமாரவேல் (குமரவேல்)
சுப்பிரமணியம் சுதர்சன்
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

கப்டன் உயிரோவியன் (குமார்)
கதிரவேல் சிவச்சந்திரன்
அம்பன், குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

லெப்.கேணல் சதீஸ்குமார்
பஞ்சலிங்கம் ஜீவகரன்
5ம் வட்டாரம், சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 02.11.2000

கப்டன் வல்லவன்
நவநீதன் பத்மலதன்
தச்சன்தோப்பு, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

மேஜர் நிலவன்
சிவபாலசிங்கம் வேலவமூர்த்தி
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.11.2000

லெப்.கேணல் சல்மான் (இரும்பொறை)
சிவஞானம் சிவஐங்கரன்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.2000