தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
கப்டன் இமைவிழி (இலக்கியா)
இராசரத்தினம் தீபதர்சினி
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.2008
கப்டன் வேங்கையரசு
சின்னத்தம்பி துரைநாயகம்
2ம் வட்டாரம், இரணைக்கேணி, குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 05.11.1999
கப்டன் சாள்ஸ்
நவரட்ணம் அரசநாயகம்
உன்னிச்சை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.11.1999
வீரவேங்கை சிவதரன்
கந்தையா வன்னியசிங்கம்
ஆலங்குளம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.11.1999
2ம் லெப்டினன்ட் நிலவொளி (நிலவன்)
முத்துக்குமார் சுகுணதாசன்
1ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.11.1999
மேஜர் அமலன்
மயில்வாகனம் சுரேஸ்
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.11.1999
கப்டன் உதயன் (எழுகதிரோன்)
தனபாலசிங்கம் சபேசன்
4ம் வட்டாரம், மண்கும்பான், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1999
கப்டன் மதிவதனன் (திருவருள்)
கோபால் இராமச்சந்திரன்
இரத்தினபுரி
சிறிலங்கா
வீரச்சாவு: 05.11.1999
வீரவேங்கை குயில்வேந்தன்
நவரத்தினம் நந்தரூபன்
நொச்சிக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 05.11.1999
2ம் லெப்டினன்ட் கபிலன்
சிதம்பரப்பிள்ளை ஜெயராசா
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 05.11.1999
2ம் லெப்டினன்ட் ஆதங்கன்
முத்து உமாரமேஸ்வரன்
சின்னத்தம்பனை
வவுனியா
வீரச்சாவு: 05.11.1999
மேஜர் அருளன்
நந்தகோபாலன் துஸ்யந்தன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1999
மேஜர் சசி
இராசரத்தினம் சுகந்தினி
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1999
2ம் லெப்டினன்ட் கானப்பிரியா
மாணிக்கராசா சிறீவித்தியா
வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனை
திருகோணமலை
வீரச்சாவு: 05.11.1999
கப்டன் இயல்வளவன் (குமாரவேல்)
இராசதுரை ஜெயகாந்தன்
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1999
கப்டன் ஜெனா (வடிவேலன்)
கந்தசாமி இராசதுரை
ஈச்சிலம்பற்றை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.11.1997
லெப்டினன்ட் நல்லவன்
இராஜகோபால் சசிக்குமார்
கன்னியா
திருகோணமலை
வீரச்சாவு: 05.11.1997
லெப்டினன்ட் தினகரன்
சரவணமுத்து பரமானந்தன்
பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.11.1997
2ம் லெப்டினன்ட் செல்வசுதன்
மகாலிங்கம் பிறேம்
மாறாஇலுப்பை, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 05.11.1997
லெப்டினன்ட் குருமூத்தி
முனியாண்டி கணேசன்
கட்டுநாயக்க, கொழும்பு
சிறிலங்கா
வீரச்சாவு: 05.11.1996
மேஜர் அருட்செல்வன் (றோம்)
கணபதிப்பிள்ளை கருணாகரன்
நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1996
கப்டன் ஜெயராஜ்
இராசநாயகம் ரூபவக்சன்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.11.1996
லெப்டினன்ட் அருள்
யூசப் ஜாசிர்
உப்புக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 05.11.1995
மேஜர் சூலாமணிச்செல்வன் (தனுசன்)
முத்துக்குமார் சிவனேசன்
மல்லிகைத்தீவு, கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 05.11.1994
2ம் லெப்டினன்ட் மணிவண்ணன்
அமரசிங்கம் பவளசிங்கம்
வீரச்சேனை, பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.11.1994
மேஜர் அன்பண்ணல் (பரமன்)
கந்தசாமி ஜெயசீலன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.11.1994
மேஜர் கபிலன் (கபில்)
தெய்வேந்திரன் புவனேஸ்வரன்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.11.1994
லெப்டினன்ட் பார்த்தீபன் (விநாயகம்)
ஐயாத்துரை பிரபாகரன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1992
லெப்டினன்ட் உமைமாறன்
முருகேசப்பிள்ளை ஜீவகுமார்
4ம் வட்டாரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.11.1992
2ம் லெப்டினன்ட் குகன் (நீல்மன்)
சிதம்பரப்பிள்ளை இந்திரகுமார்
துன்னாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1992



