தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் கடலரசன்
சின்னான் மதிவரன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.2008
கப்டன் சதீஸ்
செல்லப்பிள்ளை குமார்
–
திருகோணமலை
வீரச்சாவு: 09.11.2008
லெப்டினன்ட் பிரபுத்தேவன்
அமீர்ராசா சுதாகரன்
–
திருகோணமலை
வீரச்சாவு: 09.11.2008
வீரவேங்கை இசைமாறன்
ஜெகதீஸ்வரன் கஜீவன்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.2008
லெப்.கேணல் தாரணி
விசுவலிங்கம் வளர்மதி
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.2006
மேஜர் வளவன்
முருகேசு உதயகுமார்
மானிப்பாய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.2001
கப்டன் மதி
மார்க்கண்டு மோகனதாஸ்
வலந்தலை, காரைநகர் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1999
2ம் லெப்டினன்ட் சின்னக்கோபி
பசுபதிப்பிள்ளை இராசகுமார்
பாவைக்குளம், செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 09.11.1999
லெப்.கேணல் வள்ளுவன் (பாண்டியன்)
கௌரிசாமி திலக்மோகன்
கோண்டாவில் மேற்கு, யழ்ப்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் பவளரட்ணம்
யோசப் கணேஸ்குமார்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் முடியரசி
தங்கராசா கலைமதி
மந்திகை, புலோலி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் செங்கண்ணன்
சண்முகம் சிவகுமார்
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் துமிலன் (வானரசன்)
நாகூரான் இராஜேந்திரன்
வசந்தபுரம், நவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் உதயச்செல்வி (சுதா)
குமாரவேலு தீபா
மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் தர்சனா
சண்முகரட்ணம் விஜயகலா
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் கனிவளவன்
கறுப்பையா யோகராசா
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.11.1998
மேஜர் மருதவாணன்
லோகச்சந்திரன் சதீஸ்குமார்
கோணாபுரம், மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
மேஜர் உலகப்பன்
மரியதாஸ் றொசான்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
மேஜர் கார்வேந்தன்
தர்மராசா வரதகுமார்
மாமுனை, செம்பியன்பற்று
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் உமா
சிங்கராசா இதயமலர்
குமுழமுனை, பல்லவரான்கட்டு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் திருவேலன் (ஈசன்)
முத்துக்குமாரசாமி சிவறஞ்சன்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1998
லெப்டினன்ட் ராஜதரன்
சுவைக்கின் பற்றிக்
பெரியநிலாச்சேனை, உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் அஜந்தன்
பத்மநாதன் பிரபாகரன்
சேமமடுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 09.11.1997
2ம் லெப்டினன்ட் சிவலோகநாதன் (சத்தியா)
நல்லதம்பி பரமேஸ்வரன்
பேத்தாழை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.11.1994
லெப்டினன்ட் ஆதிரை
சிவஞானம் கவிதா
உடுப்பிட்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.11.1994
லெப்டினன்ட் தாடியப்பு (பப்பா)
–
–
–
வீரச்சாவு: 09.11.1994
2ம் லெப்டினன்ட் அறிவழகன் (தயானந்தன்)
இராமையா மனோகரன்
கந்தசாமி கோவிலடி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.11.1992
கப்டன் மதியழகன் (மகளன்)
நடராசா ரஜீஸ்குமார்
புதுக்கலட்டி, அல்வாய், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1992
2ம் லெப்டினன்ட் குட்மன்
தாமோதரம்பிள்ளை பிரபாகரன்
தாவளை, இயற்றாலை, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.11.1990
வீரவேங்கை ஜஸ்ரின்
தியாகராசா சிறீகந்தராசா
துணுக்காய், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.11.1990



