நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்

லெப்டினன்ட் மணியரசி
விநாயகதாஸ் சிந்துஜா
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.11.2008

லெப்டினன்ட் கலைக்குயில்
செல்வராசா மதிவதனி
கல்விளான், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.11.2008

லெப்டினன்ட் குட்டியரசி
தர்மலிங்கம் மீரா
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.11.2008

கப்டன் பார்த்தீபன்
நாகேந்திரதாஸ் நிரஞ்சீவன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.2008

லெப்டினன்ட் செந்தாளன்
பேரம்பலம் பிரதீபன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.2008

மேஜர் சர்மிலன்
பொன்னுத்துரை சுதாகரன்

திருகோணமலை
வீரச்சாவு: 15.11.2008

2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செழியன்
ஞானசேகரம் ஜனாகரன்
தச்சடம்பன், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.11.2008

2ம் லெப்டினன்ட் கலைக்கொடி (சுபநிலா)
இராசேந்திரராசா காஞ்சனா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.2008

லெப்டினன்ட் சோதிமோகன்
கோவிந்தராசா நாகராசா

மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2008

லெப்.கேணல் விடுதலை
தங்கராஜா வினூத்தா

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.2007

லெப்டினன்ட் தமிழ்நிலா (மருதா)
ஜீவரெட்ணம் சத்தியபிரியா

திருகோணமலை
வீரச்சாவு: 15.11.2007

வீரவேங்கை பிறேமகரன்
இராமலிங்கம் கேதீஸ்வரன்
கண்ணகிநகர், பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2001

வீரவேங்கை கதிரவன்
புண்ணியமூர்த்தி கமலகாசன்
வெருகல்முகத்துவாரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.11.2001

கப்டன் நிருபா
தம்பிரட்ணம் குமாரி
39ம் கிராமம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

கப்டன் மைவிழி
மயில்வாகனம் நேசமலர்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

கப்டன் சர்மினி
எட்வேட் ஜெயகுமாரி
பேத்தாழை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

லெப்டினன்ட் இலட்சிகா
சண்முகம் சுசீலமாலா
சாலம்பக்கேணி, வவுணதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

லெப்டினன்ட் தவநிதி
சுந்தரம் நந்தினி
திகிலிவெட்டை, சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

2ம் லெப்டினன்ட் லவனி
சீதாராம் கங்கேஸ்வரி
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

2ம் லெப்டினன்ட் வையந்தி
குலசேகரப்பிள்ளை சாரதா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

2ம் லெப்டினன்ட் சாதுரி (சாந்தகுமாரி)
கோபாலப்பிள்ளை கோமளா
பழுகாமம், கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

வீரவேங்கை குருசாமினி
செல்வராசா மங்கயற்கரசி
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

வீரவேங்கை செந்தாழினி
கிருஸ்ணபிள்ளை ஜெயமதி
காக்காச்சிவெட்டை, மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

வீரவேங்கை உதயநிலா
தெய்வநாயகம் றஞ்சினி
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000

வீரவேங்கை ஒளிவிழி (துவாரகா)
வெள்ளைக்குட்டி றஞ்சினி
11ம் கிராமம், மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 15.11.2000

வீரவேங்கை அருளிசை
கணேஸ்வரன் சிவகுமார்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1999

லெப்டினன்ட் ஈழவண்ணன்
கார்த்திகேசு ரவீந்திரன்
சேனைக்குடியிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 15.11.1999

வீரவேங்கை அருள்மதி
செல்லையா ஜானகி
கைவேலி, புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 15.11.1999

கப்டன் வாசன்
முருகமூர்த்தி யோகேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1999

கப்டன் இதயன்
இராசேந்திரம் இளங்குமரன்
பத்தாவத்தை, இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1999