நினைவு வணக்கம்

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் இசைவேந்தன்
ஜோன் றீகன்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.2008

2ம் லெப்டினன்ட் ஈகைமைந்தன்
நடராசா சிவன்ராஜ்

வவுனியா
வீரச்சாவு: 23.11.2008

லெப்டினன்ட் செந்தேவி
சரவணமுத்து பற்றிமாராணி
மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.11.2008

மேஜர் நேரியன்
பத்மநாதன் மைக்கேல்ராஜ்

திருகோணமலை
வீரச்சாவு: 23.11.2008

கப்டன் கானச்சேரன்
ஆனந்தன் மயூரன்

யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.2008

லெப்டினன்ட் அகத்தென்றல்
கோவிந்தன் செல்வராஜ்
புதுக்காடு, இராமநாதபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.2008

லெப்டினன்ட் வானிசை (பசுமகள்)
மாசிலாமணி சுவிற்சலா
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.2008

வீரவேங்கை முத்துவீரன்
சிவலிங்கம் யோகலிங்கம்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 23.11.2008

லெப்டினன்ட் கயல்வீரன்
இராசு சிவகுமார்

கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.2007

மாவீரர் நந்தன்



வீரச்சாவு: 23.11.2006

2ம் லெப்டினன்ட் நாவேந்திரன்
சின்னத்தம்பி துசிகாந்தன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.11.2003

வீரவேங்கை குஞ்சன்
மகேந்திரன் கேதீஸ்வரன்
1ம் கட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.2000

மேஜர் செங்கோட்டையன்
வேலாயுதம் கதிர்காமநாதன்
விளாங்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 23.11.1999

கப்டன் கரன்
இராசரத்தினம் குணசேகரம்
கோண்டாவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1999

வீரவேங்கை சுடர்விழி
குணசீலன் சுகிர்தா
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 23.11.1999

லெப்டினன்ட் கருவிழி
கணபதிப்பிள்ளை கிருஸ்ணவேணி
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1999

லெப்டினன்ட் வள்ளுவன் (பாஸ்கரன்)
கணபதிப்பிள்ளை பாஸ்கரன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.11.1999

வீரவேங்கை சாத்தான் (காந்தன்)
பொன்னம்பலம் வன்னியசீலன்
9ம் கிராமம், ஆயித்தியமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.11.1997

2ம் லெப்டினன்ட் சுகந்தன்
ஸ்ரனிஸ்லாஸ் அன்ரனிதாஸ்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.11.1996

லெப்டினன்ட் வதனன்
தங்கராசா காண்டீபன்
7ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.11.1996

லெப்டினன்ட் புலிக்குட்டி (கஜித்)
கந்தையா ரவீந்திரா
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1996

லெப்டினன்ட் இளையதம்பி
தவராசா இராஜேந்திரகுமார்
கரவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1996

கப்டன் முடியரசி
நரசிங்கமூர்த்தி நாகசுந்தரி
வோட்டடி, மாங்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.1995

லெப்டினன்ட் கருங்குழலி
அல்போன்ஸ் லிகோரிபொபின்சியா

முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.11.1995

லெப்டினன்ட் அன்பழகி
சிறிதரன் இந்திரகலா
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.11.1995

வீரவேங்கை கோணேஸ்வரி
முருகையா சாந்தகுமாரி
இயற்றாலை, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1995

மேஜர் மணியரசன் (சுதாஸ்)
பொன்னம்பலம் புஸ்பநாதன்
ஆறுமுகத்தான்புதுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 23.11.1995

மேஜர் பொழிலன் (விக்ரம்)
விக்ரர் சண்
பாசையூர், கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1995

கப்டன் திருமால்
சிவகுரு தில்லையம்பலம்
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1995

கப்டன் அன்பழகன்
சின்னத்துரை பாலசிங்கம்
தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1995