தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் அமுதவல்லி
சிவராஜசிங்கம் சுஜீவா
சுவிஸ்சென்ரர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1998
வீரவேங்கை கிளிக்குமார்
பாலசிங்கம் நிரஞ்சன்
சேத்துக்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995
மேஜர் அழகியநம்பி (ஜனகன்)
இருதயநாதன் கொஸ்தா அன்ரன் ரவீந்திரகுமார்
தலை கிராமம்
மன்னார்
வீரச்சாவு: 06.11.1995
கப்டன் கோமான்
காசுபதி யுகேந்திரராசா
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995
கப்டன் மதிமுகிலன்
பூராசா தர்மராசா
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995
கப்டன் மெய்யழகன்
செல்லச்சாமி உதயகுமார்
அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995
லெப்டினன்ட் துரைக்கண்ணன் (ஆனந்தகுமார்)
ஞானசுந்தரம் அகிலன்
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995
லெப்டினன்ட் சேரமான்
இராசாமி முத்துக்குமார்
எழுதுமட்டுவாள்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995
2ம் லெப்டினன்ட் சுடரேசன்
சபாரத்தினம் கணேசலிங்கம்
புத்தூர் மேற்கு, நவக்கிரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1995
2ம் லெப்டினன்ட் தட்சணாமூர்த்தி
பற்பநாதன் ஜெயச்சந்திரன்
சாவற்காடு
மன்னார்
வீரச்சாவு: 06.11.1995
2ம் லெப்டினன்ட் அரசமணி
கந்தையா பரமசிவம்
ஒதியமலை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.1995
வீரவேங்கை பொறையாளன்
கந்தசாமி சின்னத்தம்பி
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995
லெப்டினன்ட் சுஜி
பொன்னுத்துரை நாகஜீவா
பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 06.11.1990
வீரவேங்கை மதன்
இராயப்பு அகஸ்ரின் சதீஸ்குமார்
புலோப்பளை கிழக்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 06.11.1990
நிக்கலஸ்
சுப்பையா நிக்கலஸ்
உக்கிளான்
வவுனியா
வீரச்சாவு: 06.11.1989
வீரவேங்கை வேதா (பவுண்)
தில்லையம்பலம் துரைராஜசிங்கம்
10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 06.11.1988
வீரவேங்கை ஜெறோம்
சரவணமுத்து குகதாசன்
கைதடி, நுணாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.1987
கப்டன் குமார் (அத்தான்)
செல்வநயினார் தயானந்தரூபன்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 06.11.1987



