தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
2ம் லெப்டினன்ட் புலித்தேவி
இராமு மோகனா
ஒலுமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 10.11.2008
2ம் லெப்டினன்ட் எழில் (திருநிலா)
திருநாவுக்கரசு கபிலினி
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.2008
2ம் லெப்டினன்ட் செல்லக்கிளி
பேரின்பம் பிரதீஸ்
பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.11.2008
2ம் லெப்டினன்ட் இசையமுதன்
தங்கராசா கோகுலராஜ்
–
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.2008
கப்டன் சாரதா
ரங்கையா இந்திராணி
உன்னிச்சை, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001
லெப்டினன்ட் ஞானகரன்
தம்பிப்போடி செல்வராஜா
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001
லெப்டினன்ட் காந்தி
சிவரத்தினம் பவானி
9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001
வீரவேங்கை வீரநம்பி
பொன்னுத்துரை பாலேந்திரன்
4ம் வட்டாரம், மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.2001
கப்டன் வசுமதி
குணசேகரம் ஜெயச்சித்திரா
சின்னக்குளம், கந்தர்புரம்
வவுனியா
வீரச்சாவு: 10.11.2001
2ம் லெப்டினன்ட் அருள்நிலா
கந்தையா ஜீவலதா
பழையமாமடு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 10.11.2001
மேஜர் அன்புமணி
நாராயணப்பிள்ளை சிவமாறன்
மீசாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.2000
மேஜர் பாலசிங்கம் (செறான்)
சிமைஸ் பெனடிற்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.11.1999
கப்டன் செந்தூரன்
சிவானந்தம் சிவகரன்
வீமன்காமம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1999
கப்டன் தவம்
கதிர்காமர் தவராசா
கோவில்வயல், இயக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.1999
லெப்டினன்ட் பாவண்ணன்
இராமலிங்கம் சுரேஸ்
மஸ்கெலியா, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 10.11.1999
வீரவேங்கை ஒளியாளன்
வீரக்குட்டி சித்திரவேல்
பனிச்சங்கேணி, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1999
வீரவேங்கை இலக்கியா
பெருமாள் விஜயா
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 10.11.1999
லெப்டினன்ட் அமரலிங்கம் (அரியன்)
கோவிந்தன் சுகிர்தன்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1998
கப்டன் புயல்வாணன்
இராசையா தர்மசீலன்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1998
மேஜர் பாவலன் (சேகுவரா)
செபமாலைசேவியர் ஜெயானந்தன்
கற்கடந்தகுளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 10.11.1997
கப்டன் செந்தோழன்
நடேசன் மென்டிஸ்
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1997
மேஜர் சந்திரன்
கனகநாதன் பிரகாஸ்
திருப்பதி, குமரபுரம், கிளிநெச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.11.1997
கப்டன் சிவபாலன்
சின்னையா ஜெகதீசன்
புங்குடுதீவு, யாழ்பாணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1997
லெப்டினன்ட் ஆண்டான் (தாசன்)
சண்முகம் இராசரத்தினம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1996
கப்டன் பவளம்
கதிரவேலு கதிர்பாலன்
கரணவாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.11.1996
கப்டன் பானுராஜ் (காந்தன்)
காத்தமுத்து மனோகரன்
சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995
கப்டன் பூங்குன்றன் (மதிராஜ்)
ஐயாத்துரை சிறீஸ்கந்தராஜா
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995
லெப்டினன்ட் மகிந்தராஜா (மகிந்தன்)
சீனித்தம்பி சுரேஸ்குமார்
பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.11.1995
லெப்டினன்ட் துமிலன்
திருச்செல்வம் மோகனதாஸ்
–
திருகோணமலை
வீரச்சாவு: 10.11.1995
2ம் லெப்டினன்ட் மகரந்தன் (காதர்)
தணிகாசலம் பிரகலாதன்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.11.1995



