தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
மேஜர் ரவிவர்மன்
இராசையா ரவிசங்கர்
–
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.2006
மேஜர் சோதிமுகன்
துரைராசா சுரேந்திரன்
2ம் வட்டாரம், களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2003
மிராஜ்
வடிவேல் நிமலநாதன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2003
கப்டன் அதியமான் (அன்பு)
தேவதாசன் றிச்சேட்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2001
கப்டன் சிவபாலன்
வெள்ளைச்சாமிகங்காணி மனோகரசர்மா
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000
லெப்டினன்ட் பபாகரன்
யோகராசா நவநாதன்
4ம் குறிச்சி, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.2000
லெப்டினன்ட் அருணா
சோதிநாதன் மேரிகிருஸ்ரலா
5ம் வட்டாரம், இரணைப்பாலை புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000
2ம் லெப்டினன்ட் மணாளன்
சிவலிங்கம் நவநீதன்
கச்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.11.2000
வீரவேங்கை ஈழவாணி (சுதாமதி)
இராசரத்தினம் துஸ்யந்தினி
சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000
கப்டன் சுருளி
வைரமுத்து சிவதயாபரன்
நெல்லியடி, கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.2000
2ம் லெப்டினன்ட் மணியம்
எஸ்தாக்கி விக்ரர்
பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
2ம் லெப்டினன்ட் மாலா
சிங்கராசா மேரிவசந்தா
நெடுந்தீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1999
2ம் லெப்டினன்ட் அருள்கரன்
பொன்னையா இரத்தினகுமார்
முன்மாதிரித்திடல், தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1996
லெப்டினன்ட் ஆதவன் (நிக்சன்)
மாணிக்கம் கிருபரத்தினம்
1ம் வட்டராம், தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995
லெப்டினன்ட் சந்திரசேகர்
பழனித்தம்பி இராஜேந்திரம்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995
மேஜர் சோழன்
பெருமாள் ஆனந்தராசா
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 24.11.1995
மேஜர் அலைமகள்
சுப்பிரமணியம் சந்திரக்குமார்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995
மேஜர் போமன்
யோக்கின்பிள்ளை எட்மன்கிளேற்றஸ்
நாவலர் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995
மேஜர் மருதன் (பிரபு)
தம்பிப்பிள்ளை ராஜலிங்கம்
–
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare
கப்டன் இலக்கியன் (சுதர்சன்)
மரியதாஸ் ஆசைப்பிள்ளை
–
மன்னார்
வீரச்சாவு: 24.11.1995
கப்டன் எலியாஸ்
லாசறஸ் இக்னேசியஸ்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995
கப்டன் காந்தன் (கீரன்)
சதாசிவம் சதீஸ்வரன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 24.11.1995
லெப்டினன்ட் நிமல்நேசன்
கிருஸ்ணபிள்ளை லோகிதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995
லெப்டினன்ட் அருச்சுனன்
ஆறுமுகம் வீரமுத்து
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 24.11.1995
லெப்டினன்ட் அரவிந்தன்
சவேரியான் பிலிப்
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995
லெப்டினன்ட் கதிரவன் (சூரி)
குணாநாயகம் சற்குணதாசன்
கண்ணகிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.11.1995
லெப்டினன்ட் இளையதம்பி (ஜெகன்)
நாகேந்திரன் கருணாகரன்
பலாலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.11.1995
2ம் லெப்டினன்ட் மகிரதன் (புவி)
ஞானப்பிரகாசம் புவி
முனைத்தீவு, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.11.1995
2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வன் (வீரையன்)
பெனடிற் செல்வசீலன்
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 24.11.1995
2ம் லெப்டினன்ட் மலரமுதன்
தெய்வேந்திரம் நந்தகுமார்
ஆனையிறவு
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.11.1995



