சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீகச் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (05.12.2025) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் ஆசிரியர் திருமதி.சசிலேகா ஜெயராஐன் கலந்து கொண்டு ஆன்மீகச் சொற்பொழிவு வழங்கினார்.