முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (17) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசேட விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.