யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ராஷிக், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (24) மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.







