தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் மத்தியில் தமிழரசை மலினப்பணுத்தும் அவர்களின் கனவும் ஒருபோதும் பலிக்காது இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று(19) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச நிதியில் சோ காட்டும் என்.பி.பி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space