
புயல் நிவாரணத்துடன் அமெரிக்க விமானப்படையின் இரு விமானங்கள்சு சிறிலங்காவை வந்தடைந்தன!
டித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலையை சமாளிக்க அமெரிக்காவின் அதிவேக மனிதாபிமான உதவி ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (7) காலை கட்டுநாயக்க விமானப்படைத்







