சினோபெக் சூப்பர் டீசல் விலை ரூ. 28 உயர்வு
Ad Space
Ad Space
சினோபெக் சூப்பர் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 28 உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு லிட்டரின் புதிய விலை ரூ. 600.00 ஆகும்.
இதற்கு முன்பு, இந்த விலை ரூ. 572.00 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space