தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் இன்று (3) காலை கைதுசெய்யப்பட்ட நடிகர் ஹேமால் ரணசிங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
நடிகர் ஹேமால் ரணசிங்க பிணையில் விடுவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space