தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 8.30 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பொங்கல் சிறப்பு வழிபாடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space