நிதி அமைச்சகத்தின் முன்பு இளைஞர்கள் போராட்டம்
Ad Space
Ad Space
நிதி அமைச்சகத்தின் முன்பாக இளைஞர் குழுவினர் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கருவூலம் மூலம் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பான நிதி அமைச்சர் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் கோரிமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space