தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் 2ம் லெப்டினன்ட் உயிரொளி வையாபுரி அமுதா - முல்லைத்தீவு வீரச்சாவு: 17.04.2008 2ம் லெப்டினன்ட் மொழிக்கனி சிறில் சிறிமளா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.2008 கப்டன் அறிவுமைந்தன் சூசைப்பிள்ளை அந்தோனிதாசன் - கிளிநொச்சி வீரச்சாவு: 17.04.2008 கப்டன் மருது ஜெகநாதன் தயாளன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.2008 வீரவேங்கை விண்ணொளி கலைச்செல்வன் ரஜனி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.2008 தர்மராஜா இராஜரட்ணம் தர்மராஜா - கிளிநொச்சி வீரச்சாவு: 17.04.2008 வீரவேங்கை கலைமகள் (சந்திரா) கிருஸ்ணன் சர்மிளா பெரிய உப்பளம், ஆனையிறவு கிளிநொச்சி வீரச்சாவு: 17.04.2001 லெப்டினன்ட் இசைவாணி மனுவேற்பிள்ளை றுபேசினி பெரியவிளான், இளவாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.2000 2ம் லெப்டினன்ட் ஈழவாணன் (ஈழவன்) சிங்கராசா சிவராசா பாவற்குளம் வவுனியா வீரச்சாவு: 17.04.2000 வீரவேங்கை சாந்தன் செல்லையா வைகுந்தவாசன் நாவற்குளம், ஓமந்தை வவுனியா வீரச்சாவு: 17.04.2000 2ம் லெப்டினன்ட் இன்பா தியாகராசா பிறேமா குறிஞ்சாத்தீவு, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1999 2ம் லெப்டினன்ட் தமிழழகி சின்னத்துரை மேனகா அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1999 வீரவேங்கை வேந்தினி (அன்புமொழி) இராசதுரை சசிகலா உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 17.04.1999 மேஜர் துர்ப்பதன் (வாமன்) கோபாலகிருஸ்ணன் யோகதுரை துறைநீலாவணை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1999 வீரவேங்கை நிதர்சனா தவராசா அருணா வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1999 மேஜர் கவிபாலன் இராசேந்திரம் மோகனநாதன் இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 17.04.1999 மேஜர் சேந்தன் (றெஜினோல்ட்) அகஸ்ரின்ஞானமணி சுரேஸ்செல்வன் ஊறணி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1999 கப்டன் மறைச்செல்வன் தொப்பிளான் திருச்செல்வன் பூந்தோட்டம் வவுனியா வீரச்சாவு: 17.04.1999 2ம் லெப்டினன்ட் வள்ளல் தம்பிராசா பத்மநாதன் பதுளை வீதி, புல்லுமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1998 வீரவேங்கை வேணுதாசன் பழனிச்சாமி ரகுராஜசிங்கம் பூவரசங்குளம் வவுனியா வீரச்சாவு: 17.04.1995 வீரவேங்கை ஜீவா நாகன் சிவலோகநாதன் கொடிகாமம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1991 வீரவேங்கை நாயகன் முருகையா வசந்தகுமார் - வவுனியா வீரச்சாவு: 17.04.1991 வீரவேங்கை ரஞ்சித் பொன்னுச்சாமி சிவனேஸ்வரன் குமரக்கோட்டம், கோண்டாவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1989 வீரவேங்கை கெனடி சிவநாதன் வாமதேவன் அரியாலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1988 வீரவேங்கை குருவி தம்பிராசா ராஜேஸ்வரன் அம்பிலாந்துறை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1988 கப்டன் டேவிட் கந்தசாமித்துரை சிவகுமார் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1988 சத்தியநாதன் செல்லத்துரை சத்தியநாதன் காரைதீவு, கல்முனை அம்பாறை வீரச்சாவு: 17.04.1988 ஜெகன் கிருஷ்ணபிள்ளை ஜெயராசா கட்டைபறிச்சான், மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 17.04.1988 லெப்டினன்ட் ஜெரி சுப்பிரமணியம் யோகராசா சாவகச்சேரி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.04.1986 கிருஷ்ணபிள்ளை சின்னத்தம்பி கிருஷ்ணபிள்ளை கதிரவெளி, வாகரை மட்டக்களப்பு வீரச்சாவு: 17.04.1985