தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
மாவீரர் மதுவிழி சிவராசா பவித்தா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.2009 2ம் லெப்டினன்ட் பிறைநிலா இராசு தாட்சாயினி கீரிமலை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.2008 2ம் லெப்டினன்ட் மணாளன் மரியதாஸ் அருள்ராஜ் - மன்னார் வீரச்சாவு: 24.04.2008 2ம் லெப்டினன்ட் முகுந்தினி சத்தியாப்பிள்ளை நிருயா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.2008 லெப்டினன்ட் பரணி (சுருதி) அசோகன் மயூரா - கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.2008 வீரவேங்கை மதுரக்கதிர் ஆறுமுகம் சர்மிளா - கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.2008 வீரவேங்கை மணிமொழி தனபாலசிங்கம் கவிமலர் - முல்லைத்தீவு வீரச்சாவு: 24.04.2008 2ம் லெப்டினன்ட் தாரணன் செல்வநாயகம் சந்திரகுமார் நெல்லிக்காடு, ஆயித்தியமலை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.2004 லெப்டினன்ட் கடலமுதன் சிங்கன் பெருமாள் 40ம் கட்டை, கொக்கொட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.2001 இராசரத்தினம் வேலுப்பிள்ளை இராசரத்தினம் 10 ஏக்கர் திட்டம், புளியம்பொக்கணை கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.2001 2ம் லெப்டினன்ட் அருணா (அருளினி) கணபதிப்பிள்ளை ஜெயராணி பளை கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.2000 வீரவேங்கை தேவதர்சினி அல்லிமுத்து தயா கிரான்குளம், 6ம் வட்டாரம், குருக்கள்மடம் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.2000 2ம் லெப்டினன்ட் வேந்தன் திருமால் வேந்தன் விநாயகபுரம், திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 24.04.1998 கப்டன் ஓரங்கன் (றொபின்) சாமித்தம்பி குகநாதன் விநாயகபுரம், திருக்கோவில் அம்பாறை வீரச்சாவு: 24.04.1998 ரவீந்திரன் சுப்பிரமணியம் ரவீந்திரன் விநாயகபுரம், திக்கோடை மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1998 லெப்டினன்ட் சாமிநாதன் தங்கவேல் பரமேஸ்வரன் 2ம் குறிச்சி, வெலிக்காக்கண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1997 வீரவேங்கை மண்ணழகன் வேலுப்பிள்ளை றொசாந்தன் தளவாய், செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1997 வீரவேங்கை ஆதவன் தம்பிராசா திருச்செல்வம் ஐயங்கேணி, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1997 கப்டன் வெள்ளை (அப்புத்துரை) கார்த்திகேசு ரவிதரன் கரணவாய் தெற்கு, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.1997 வீரவேங்கை அன்புச்செல்வன் சுகுமார் சசிதரன் உதயநகர் கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.1996 வீரவேங்கை சங்கர் - கண்டி, சிறிலங்கா சிறிலங்கா வீரச்சாவு: 24.04.1989 கப்டன் ரங்கன் துரைசிங்கம் ஜெயரங்கன் புன்னாலைக்கட்டுவன் வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.1989 பாரத் பாரத் - கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.1989 வீரவேங்கை நளினன் மணியம் தட்சிணாமூர்த்தி கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1988 வீரவேங்கை சூரி முத்துலிங்கம் பத்மநாதன் கொம்மாதுறை, செங்கலடி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1988 நவரத்தினராசா கணபதிப்பிள்ளை நவரத்தினராசா - கிளிநொச்சி வீரச்சாவு: 24.04.1988 வீரவேங்கை முகமது இராசமாணிக்கம் ரவிநாதன் பொலிகண்டி, வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.04.1987 வீரவேங்கை லதா மகேசன் ஞானச்சந்திரன் கல்லடி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1987 வேல்வேந்தன் எஸ். சுப்பிரமணியம் சித்தாண்டி மட்டக்களப்பு வீரச்சாவு: 24.04.1985 சண்டி கிருஷ்ணபிள்ளை தெய்வநாயகம் தம்பிலுவில் அம்பாறை வீரச்சாவு: 24.04.1985