தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் மேஜர் கருநம்பி இந்துராஜசர்மா புண்ணியானந்தசர்மா - திருகோணமலை வீரச்சாவு: 28.04.2008 வீரவேங்கை சேரத்தமிழ் சகாயராசா சகாயறொபின்சன் - முல்லைத்தீவு வீரச்சாவு: 28.04.2008 லெப்டினன்ட் தமிழினி தியாகராசா விஜயலட்சுமி மாமுனை, செம்பியன்பற்று யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.2001 லெப்டினன்ட் இசைப்பிரியா பஞ்சாட்சரம் வேணுகா ஓட்டுமடம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.2001 லெப்டினன்ட் செம்பிறை நாராயணசாமி வசந்தராணி சுதந்திரபுரம் மத்தி, உடையார்கட்டு முல்லைத்தீவு வீரச்சாவு: 28.04.2001 லெப்.கேணல் நிர்மா ஞானாந்தன் மேரிசாந்தினி கனகபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.2001 மேஜர் பாவரசி (மதுவந்தி) தவராசா சசிகலா கொல்லவிளாங்குளம், மல்லாவி முல்லைத்தீவு வீரச்சாவு: 28.04.2000 லெப்டினன்ட் மலையரசன் கணேஸ் ராஜக்கோன் சவுக்கடி, ஆறுமுகத்தான்குடியிருப்பு, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 28.04.2000 லெப்டினன்ட் இசைக்குமரன் முத்தையா கிறிஸ்நேஸ்வரன் கரடியனாறு, சித்துல்வேவ மட்டக்களப்பு வீரச்சாவு: 28.04.2000 கப்டன் சொற்கோ மரியதாஸ் பற்ரிக்றொபின்சன் நாரந்தனை மேற்கு, ஊர்காவற்துறை யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.2000 வீரவேங்கை செந்தமிழமுதன் ஜீவரத்தினம் செந்தூர்ச்செல்வன் மயிலிட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.1999 லெப்டினன்ட் ஒளிவாணன் (வொனி) தங்கராஜா புவனேந்திரன் கோவில்போரதீவு, பெரியபோரதீவு மட்டக்களப்பு வீரச்சாவு: 28.04.1996 கப்டன் வேணிலான் (தயான்) கிருஸ்ணப்பிள்ளை பாஸ்கரன் சம்மாந்துறை அம்பாறை வீரச்சாவு: 28.04.1996 மேஜர் செங்கோலன் (காமினி) பெரியசாமி நிரஞ்சன்குமார் புதுமுறிப்பு கிளிநொச்சி வீரவேங்கை றெஜினோல்ட் பாலசிங்கம் கண்ணன் றெஜினோல்ட் வீதி, நீர்வேலி வடக்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.1991 லெப்டினன்ட் ஆனந்தன் கிருஸ்ணராசா சந்திரன் திருவையாறு கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.1991 2ம் லெப்டினன்ட் விசுவாசம் பொன்னுத்துரை சுதாகரன் 2ம் படிவம், வவுனிக்குளம், துணுக்காய் முல்லைத்தீவு வீரச்சாவு: 28.04.1991 வீரவேங்கை சுவித் (சுஜித்) இராசரட்ணம் சிவசுப்பிரமணியம் இரத்தினபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.1991 மேஜர் நரேன் நல்லைநாதன் ஜனார்த்தனன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 28.04.1988 சிறீகரன் த.முகுந்தன் (சிறீகரன்) இராமநாதபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 28.04.1988 கப்டன் குட்டி (தினேஸ்) முகமது அலிபா முகமது ஹசன் பேராறு, கந்தளாய் திருகோணமலை வீரச்சாவு: 28.04.1987