தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம் மாவீரர் சேந்தன் பொன்னம்பலம் தேவராஜ் - வவுனியா வீரச்சாவு: 07.05.2009 2ம் லெப்டினன்ட் ஈழநாடன் நடேசபிள்ளை செந்தூரன் வன்னோிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 07.05.2007 மேஜர் நீலவண்ணன் (சாந்தன்) வடிவேல் தர்மராஜ் - அம்பாறை வீரச்சாவு: 07.05.2007 லெப்.கேணல் சுகந்தன் கணபதிப்பிள்ளை ரகுநாதன் உடுத்துறை வடக்கு, தாளையடி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.05.2007 லெப்.கேணல் பவானந்தன் பாலிப்போடி பாஸ்கரன் 35ம் கிராமம், வைக்கலை, பாலையடிவெட்டை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.2007 லெப்.கேணல் றொசான் சுப்பிரமணியம் பரமலிங்கம் குருக்கள்மடம், அம்பிலாந்துறை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.2007 வீரவேங்கை டேவிற் கிருஸ்ணன் தமியான் மல்வம், உடுவில் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.05.2000 லெப்டினன்ட் பவனவன் நாகராசா செந்தில்நாதன் கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.2000 வீரவேங்கை சுகன்யா நவரத்தினசாமி சுகந்தி சமாதி ஒழுங்கை திருகோணமலை வீரச்சாவு: 07.05.1998 லெப்டினன்ட் ஒப்பிலான் சின்னராசா கிருஸ்ணானந்தன் எள்ளுக்காடு, உருத்திரபுரம் கிளிநொச்சி வீரச்சாவு: 07.05.1997 கப்டன் மயிலவன் (மாட்டின்) குமாரவேல் கணேசராசா வடமுனை, ஊத்துச்சேனை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 2ம் லெப்டினன்ட் விக்கினா சிவலிங்கம் புவனேந்திரராசா ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை இறைகுமார் (சுந்தர்) சாமித்தம்பி சந்திரசேகரம் மண்டூர் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை சுந்தரலிங்கம் (கிரிசாந்தன்) கிருஸ்ணபிள்ளை இதயகுமார் மன்னம்பிட்டி பொலநறுவை வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை மகிந்தன் (மகிந்தகுமார்) பொன்னையா ராஜன் களுவன்கேணி, வந்தாறுமூலை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 2ம் லெப்டினன்ட் மோகன் (கேதாரராஜா) சுப்பிரமணியம் விஜயகுமார் கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை சந்திரகுமார் விநாயகமூர்த்தி யோகராசா கிரான் மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1992 வீரவேங்கை அல்வின் அமிர்தலிங்கம் சற்குணராசா அல்வாய் தெற்கு, வதிரி, கரவெட்டி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 07.05.1987 வீரவேங்கை பட்டாபி செல்வராசா ரூபாகரன் மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு வீரச்சாவு: 07.05.1985