பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை (10) முதல் ஐந்து சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனுடன் தொடர்புடைய ஏனைய சங்கங்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் ஐந்து சதவீதத்தால் அதிகரிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space