யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் வைத்து 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை 20 போதை மாத்திரைகளுடன் 26 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைதி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space