இதேவேளை, முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவராகப் பதவி வகித்து வந்த சிரேஷ்ட பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா அண்மையில் பல்கலைக்கழகக் கலைப் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலைக்கழகப் புவியியல் மற்றும் திட்டமிடல் துறையின் புதிய தலைவராக ரவீந்திரன் நியமனம்
Ad Space
Ad Space
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் மற்றும் திட்டமிடல் துறையின் புதிய தலைவராகச் சிரேஷ்ட விரிவுரையாளர் செல்வராஜா ரவீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space