யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த மருத்துவர் ரி.குகதாசன் இன்று செவ்வாய்க்கிழமையுடன் (31.03.2026) பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இதேவேளை, மருத்துவர்.குகதாசன் கடந்த- 33 ஆண்டுகளாக வட மாகாணத்தின் பல வைத்தியசாலைகளில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளார்.