31 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? எனும் தலைப்பிலான கலந்துரையாடல் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (31.01.2026) மாலை-03.15 மணியளவில் யாழ். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீன மண்டபத்தில் இடம்பெறும்.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில்- சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் கேட்டுள்ளார்.
31 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space