அக்குரேகொட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், நேற்று சனிக்கிழமை (21) அம்பலங்கொடை தெல்துவ பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹோமாகம குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அக்குரேகொட துப்பாக்கிச் சூடு: கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைக்க அனுமதி!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space