சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை  (25) மாலை திருகோணமலை இறையிறக்க தேவாலயத்தின் முன்னால் மெழுகுதிரி ஏந்திய கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.