விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி அமைப்பினரும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினரும் இணைந்து ஐந்தாம் கட்டமாக ஏற்பாடு செய்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்திட்ட நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (15.11.2026) காலை-07.30 மணிக்கு யாழ். அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் ஆரம்பமாகி அளவெட்டி- மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அலுவலகம் வரை இடம்பெறும்.