உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பூஜித் ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்குகளிலிருந்து தங்களை ஆரம்பத்திலேயே விடுவிக்குமாறு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.