கண்டி - ஹாரகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர்.
பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது, பஸ்ஸில் 20 பேர் பயணித்துள்ள நிலையில், அதில் படுகாயமடைந்த இருவர் கண்டி வைத்தியசாலையிலும் மற்றும் 5 பேர் தலாத்துஓயா வைத்தியசலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் சிறுகாயங்களுடன் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பாக தலாத்துஓயாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி – ஹாரகம பகுதியில் தனியார் பேருந்து விபத்து: 7 பேர் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space