தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்தில் முன்நின்று செயற்பட்டவரான கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று( 10.01.2026 ) மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.