காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா புதன்கிழமை (04.03.2026) முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்தும் 15 தினங்கள் மஹோற்சவப் பெருவிழா இடம்பெறும்.
காரைநகர் மணற்காடு கும்பநாயகி முத்துமாரி அம்மன் மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space