வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை ஸ்ரீ நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (30.01.2026) மாலை தைமாதப் பிரதோஷ விரத உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
அபிஷேகம், விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து நகுலேஸ்வரப் பெருமான் தேவி சமேதரராக வீதி உலா வந்தார்.
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் தைமாதப் பிரதோஷ விரத உற்சவம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space