ஈழத்தீவு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிரதோச விரத உற்சவம் vidiyel 14 ஆடி 2026 · 15:20 6 views Ad Space Ad Space வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (12.07.2026) மாலை பிரதோச விரத உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட அடியவர்கள் இவ் ஆலயப் பிரதோச விரத உற்சவத்தில் கலந்து கொண்டனர். பகிருங்கள் / Share Ad Space Ad Space முந்தையது கொழும்பு, கம்பஹாவில் எச்.ஐ.வி. தொற்று அதிகம் : இலவச நடமாடும் மருத்துவ சேவை அறிமுகம் அடுத்தது இணுவில் கந்தன் முத் தேர்களில் வீதி உலா