குருணாகலை - பரகஹதெனிய பகுதியில் உள்ள ஹெல்மெட் தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (10) பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ பரவலில், தொழிற்சாலை முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ பரவல்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space