கொரியக் குடியரசின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் - மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு!
vidiyel 28 ஆனி 2026 · 10:25 1 views
கொரியக் குடியரசின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தென்கொரிய தூதுவருமான ஜொங்-மூன் சோய் மற்றும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இலங்கை செய்திகள்