சட்டத்தரணி ஒருவருக்கு மூன்றாண்டுகள் கடூழிய சிறை தண்டனை
Ad Space
Ad Space
Ad Space
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காக சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதி அரசர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாகவும் குறித்த சட்டத்தரணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுசில் ஜயதுங்க என்ற குறித்த நபர் சட்டத்தரணி நிலையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space
Ad Space