தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் விக்கீஸ்வரன் சதாசிவம் சதானந்தன் - வவுனியா வீரச்சாவு: 10.08.2008 2ம் லெப்டினன்ட் இன்பப்புலவன் ஜெயக்குமார் ஜதீஸ்வரன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008 2ம் லெப்டினன்ட் கலையழகன் கிருஸ்ணதாஸ் விசோதரன் 200 வீட்டுத்திட்டம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு வீரச்சாவு: 10.08.2008 2ம் லெப்டினன்ட் கவியருவி செபஸ்ரியான் தீபசுதர்சினி - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008 2ம் லெப்டினன்ட் சீலன் (குன்றமனம் விஸ்வலிங்கம் புஸ்பராஜா - திருகோணமலை வீரச்சாவு: 10.08.2008 2ம் லெப்டினன்ட் முகிலூரான் மலர்ராஜன் பார்த்தீபன் - கிளிநொச்சி வீரச்சாவு: 10.08.2008 2ம் லெப்டினன்ட் முடியரசி மகேந்திரன் ஜீவிதா - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008 மேஜர் தமிழ்க்காந்தன் தியாகேசன் நேசகாந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008 லெப்டினன்ட் சிவராஜ் தியாகராசா சுவிதரன் - மட்டக்களப்பு வீரச்சாவு: 10.08.2008 லெப்டினன்ட் செந்தமிழ்வேங்கை சுகுமார் ராஜீவ்குமார் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008 லெப்டினன்ட் தணியரசி (ஆதிரை) சோமசுந்தரம் நதியா - முல்லைத்தீவு வீரச்சாவு: 10.08.2008 வீரவேங்கை புகழேந்தி எட்வேட் ஜஸ்மீன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008 வீரவேங்கை மருதமணி அருளானந்தம் முகுந்தன் - யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2008 மேஜர் வினோதன் கோபாலப்பிள்ளை ராஜன் - அம்பாறை வீரச்சாவு: 10.08.2007 2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வன் தம்பிப்பிள்ளை கங்காதரன் ஐயனார்புரம், வன்னேரிக்குளம் கிளிநொச்சி வீரச்சாவு: 10.08.2007 கப்டன் பாலன் தியாகராசா சத்தியானந்தன் - திருகோணமலை வீரச்சாவு: 10.08.2006 வீரவேங்கை மணாளன் திரவியராசா அச்சுதன் (அஜந்) - திருகோணமலை வீரச்சாவு: 10.08.2006 கப்டன் தமிழேந்திரன் (சுரேஸ்) சோமசுந்தரம் தவச்செல்வன் மாங்குளம் முல்லைத்தீவு வீரச்சாவு: 10.08.2001 வீரவேங்கை தமிழரசன் தர்மலிங்கம் தர்மசீலன் இலுப்பக்கடவை, கள்ளியடி மன்னார் வீரச்சாவு: 10.08.2001 வீரவேங்கை ஈழவேந்தன் இராசரத்தினம் ரமேஸ்குமார் தம்பிராய், பூநகரி கிளிநொச்சி வீரச்சாவு: 10.08.2001 லெப்டினன்ட் மறவன் செல்வரத்தினம் சாள்ஸ்கிலைம்ரன் சிலாவத்தை முல்லைத்தீவு வீரச்சாவு: 10.08.2000 லெப்டினன்ட் சர்மிலன் அரியரட்ணம் அன்ரன்ரமணராஜ் - திருகோணமலை வீரச்சாவு: 10.08.2000 வீரவேங்கை குவேனி வீரையா லக்சுமி நவ்வி, பாலமோட்டை வவுனியா வீரச்சாவு: 10.08.2000 லெப்டினன்ட் ரஜனி தெய்வேந்திரம் ரஜனி சுழிபுரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.2000 லெப்.கேணல் வினோதன் (குயிலன்) - - - வீரச்சாவு: 10.08.1999 வீரவேங்கை கீதநிலா விஜயகுமார் அனிற்றா முதன்மை வீதி திருகோணமலை வீரச்சாவு: 10.08.1998 2ம் லெப்டினன்ட் பானுமதி ஐயாத்துரை தங்கராணி இராமநாதபுரம், வட்டக்கச்சி கிளிநொச்சி வீரச்சாவு: 10.08.1996 2ம் லெப்டினன்ட் ஜெகன் மகாலிங்கம் ஜெகஜீவன் உரும்பிராய் தெற்கு யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.1996 மேஜர் அறிவு (வினோத்) தம்பிராஜா லிங்கன் 7ம் வட்டாரம், இறால்குழி, மூதூர் திருகோணமலை வீரச்சாவு: 10.08.1994 கப்டன் திருமாறன் (சிறி) குவேந்திரராசா இராகுலன் வளலாய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 10.08.1994 வீரவேங்கை ஈஸ்வரகுமார் யோகநாதன் பழுகாமம் மட்டக்களப்பு வீரச்சாவு: 10.08.1990 ராஜா மாணிக்கம் நடராஜா உலந்தாவ, அக்குரச, மாத்தறை சிறிலங்கா வீரச்சாவு: 10.08.1985