சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (13.03.2026) முற்பகல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் இளம் கலைஞர் ஆதித்தியா அருணகிரிநாதன் குழுவினரின் தெய்வீக இசையரங்கம் இடம்பெற்றது.
சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்கம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space