சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (10.04.2026) முற்பகல்-10.45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சங்கீத வித்துவான் நயினை.பத்மநாதன் சிவமைந்தன் குழுவினரின்  தெய்வீக இசை அரங்கம் மேடையேறியது.