சித்தன்கேணி- யாழ்ப்பாணத்திற்கான 789 வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை (13.01.2026) முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் காலை நேரப் பேருந்துச் சேவை புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சித்தன்கேணிச் சந்தியில் தினமும் அதிகாலை-05 மணியளவில் பேருந்துச் சேவை ஆரம்பமாகி யாழ்.நகரை அதிகாலை-05.45 மணியளவில் சென்றடையும். பின்னர் யாழ்.நகரிலிருந்து அதிகாலை-06 மணியளவில் சித்தன்கேணிச் சந்தியை நோக்கிப் பேருந்துச் சேவை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தன்கேணி- யாழ்ப்பாணம் 789 வழித்தடத்தில் புதிய பேருந்துச் சேவை ஆரம்பம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space